மல்லிப்பட்டினம் ஹஜரத் கொஸ்ஸாலி ரஹ் தர்ஹா வளாகத்தில் தர்கா கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கொஸ்ஸாலி (ரஹ்) தர்காவில் கந்தூரி ஏற்பாடுகள் குறித்தும், அரக்காசம்மாள் தர்ஹா பராமரிப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த ஆலோசனை கூட்டம் பொங்கலுக்கு பிறகு நட்டத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தர்கா கமிட்டியினர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment