பேராவூரணி பேரூராட்சியின் ஊழலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேகர், கழக அமைப்பு செயலாளர் துரை.செந்தில் மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் கோவிந்தராசு Ex MLA, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன் Ex MLA., மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் . கார்த்திகேயன், மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மலையையன் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜவகர் பாபு, மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம் Ex MLA ,ஒன்றிய கழகச் செயலாளர்கள் மதியழகன்,துரைமாணிக்கம், கே எஸ் அருணாச்சலம், மலைமுருகேசன்,முருகானந்தம்,கல்யாணசுந்தரம் ,தண்டாயுதபாணி,பிச்சை மற்றும் கழக முன்னோடிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Post a Comment