அதிராம்பட்டினம் கடைத்தெருவில் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ள புதிய ஆப்பிள் சூப்பர் மார்க்கெட்டை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் அஸ்லம் கலந்துக்கொண்டனர். வணிக நிறுவனம் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment