Home அதிமுக இலக்கிய அணி துணைச்செயலாளராக திலீபன் நியமனம்.! புதியவன் Wednesday, March 12, 2025 0 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி துணைச் செயலாளராக பேராவூரணி திலீபனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
Post a Comment