மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தினர் மூலம் பித்ரா கிட் வினியோகம்.!

 


மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் மூலமாக பித்ரா என்னும் தர்மம் பெறப்பட்டு அதனை உரிய ஏழைகளுக்கு அவர்களும் பெருநாளை இன்முகத்துடன் கொண்டாடும் வகையில் 145 பேருக்கு ரமலான் கிட் வழங்கப்பட்டு வருகிறது.







Post a Comment

Previous Post Next Post