மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பித்ரா கிட் வினியோகம்.!

 


எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மல்லிப்பட்டினத்தில் பித்ரா கிட் வினியோகம் செய்யப்பட்டது.

மல்லிப்பட்டினத்தில் மிகவும் ஏழ்மையால் இருப்பவர்களும் எல்லாரும் போல மனமகிழ்வோடு பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 40 பயனாளிகள் பயன்பெறும் வண்ணம் மளிகை,அரிசி பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன.




Post a Comment

Previous Post Next Post