மல்லிப்பட்டினம் தமுமுக சார்பில் பித்ரா பொருட்கள் வினியோகம்.!

 


மல்லிப்பட்டினம் தமுமுக சார்பில் பித்ரா கிட் வினியோகம் செய்யப்பட்டது.

மல்லிப்பட்டினத்தில் மிகவும் ஏழ்மையால் இருப்பவர்களும் எல்லாரும் போல மனமகிழ்வோடு பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் மல்லிப்பட்டினம் தமுமுக கிளை சார்பில் ரூபாய் 1000 மதிப்புள்ள பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று தமுமுகவினர் வழங்கினர்.









Post a Comment

Previous Post Next Post