தஞ்சை மாவட்டம்,உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவன வளாகத்தில் நிறுவனத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்வில் உடையநாடு, செந்தலை,முடச்சிக்காடு,சம்பை ஆகிய கிராமங்களில் இருந்து இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.நமது சுற்றுவட்டாரத்தில் தனியார் பள்ளி நிறுவனத்தில் இஃப்தார் நிகழ்வு நடத்தி இருப்பதை பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.



Post a Comment