தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாள். மல்லியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய கிளை கழகத்தினர்..!
Author0
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிளை கழகம் சார்பாக இன்று 22.06.2025 மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Post a Comment