Home மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ஜனாப் ஜகுபர்(தீன் மளிகை) மல்லிப்பட்டினம் நியூஸ் Saturday, January 13, 2018 0 மரண அறிவிப்பு நமதூர் மர்ஹும் மூ,மூ.அபுல்ஹசன் அவர்களின் மகனும்மாகிய, நியாஸ், பசுரூதீன் , இக்ராம் ஆகியோரின் தந்தையும்மாகிய ஜனாப் ஜகுபர்(தீன் மளிகை) அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். இவருடைய மறுமைக்காக துஆ செய்வோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்...
Post a Comment