மல்லிப்பட்டினம் மீன் மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு பிளந்து கட்டிய மீன் வியாபாரம் (மல்லி நியூஸ்)

தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு பொங்கல் கொண்டாட்டம் ஆண்டு தோறும் கொண்டாடப்ப்டுகின்றது

இதனை அடுத்து இன்று 15.01.2018 மாட்டு பொங்களை முன்னிட்டு மல்லிப்பட்டினம் மீன் மார்க்கெட்டில் இன்று மிக அதிக அளவில் அனைத்து வகையான மீன் வரத்து அதிகமான அளவில் காணப்பட்டது .மேலும் வாடிக்கையாளர்கள் காலை 04.00 மணிகேல்லாம் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது . மேலும் இது குறித்து மீன் வியாபாரிகள் பலர் நம்மிடம் தெரிவிக்கையில் இந்த வருடம் அதிகமான மீன்கள் விற்பனைக்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் ,சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வாடிக்கையாளர்கள் மிக விரைவாக மீன் வாங்க வந்து இருப்பதாகவும் மற்றும் பொங்கள் திரு நாளை முன்னிட்டு அனைத்து வியாபாரிகலும் மிக குறைந்த விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். மேலும் வியாபாரிகள் சார்பாகவும் , மல்லி நியூஸ் குழுமம் சார்பாகவும் பொங்கள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Post a Comment

Previous Post Next Post