மல்லிப்பட்டினம் அருகில் உள்ள ECR சாலையில் கோர விபத்து

மல்லிபட்டினத்தில் இருந்து கட்டுமாவடி செல்லும் வழியில் உள்ள சம்பை பட்டினத்தில் கோர விபத்து நேர்ந்தது ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்து கும்பகோணத்திலிருந்து ஈசிஆர் சாலை வழியாக தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற குடும்பம் அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது இதில் கும்பகோணத்திலிருந்து கார் ஓட்டி வந்த வாகன ஓட்டுனர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை




Post a Comment

Previous Post Next Post