மல்லியில் கோர விபத்து

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ECR சாலையில் இன்று அதிகாலையில் வேதாரண்யம் ஜல்லி ஏற்றி  வந்த டிப்பர் லாரி மல்லியே நோக்கி வந்து கொண்டிருந்த மணல் டிப்பர் லாரி மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.சம்பவ இடத்தில் இருந்த சக ஓட்டுநர்கள் விபத்திற்குள்ளான வாகன  ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் வாகன ஓட்டுனர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post