*தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ~ மல்லிப்பட்டினத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம் ..!!*

தஞ்சை தெற்கு மாவட்டம் (13/03/2019),மல்லிப்பட்டினத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், மல்லிப்பட்டினத்தில் உள்ள அனைத்து கொடி கம்பங்களில் இருந்தும் கொடிகள்
இறக்கப்பட்டு தற்பொழுது கொடிக்கம்பம் அகற்றப்பட்டு வருகிறது. இது சேதுபாவாசத்திரம் PDO கோவிந்தராசு மற்றும் ஆய்வாளர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் இது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post