தஞ்சை தெற்கு மாவட்டம்,மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டையில் கட்சியின் அலுவலகத்தில் நேற்று(நவ.16) நடைபெற்றது.
இதில் மமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment