மரண அறிவிப்பு ...
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்கும் பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் மகனும் மல்லிப்பட்டினம் மர்கும் H.M.K. முகமது காசிம் அவர்களின் மருமகனும் மர்கும் முகமது சம்சுதீன், மர்கும் முகமது புகாரி, அஹமது ஹாஜா அவர்களின் சகோதரனும், இர்பான் அலி, அப்துல்லா, அஃபான், அப்துல்மாலிக், சாபீக் ரஹ்மான், இவர்களின் மாமனாரும், ஜாகிர் உசேன் , ஜெயினுதீன், இவர்களின் மைத்துனரும், முஜம்மில் , அவர்களின் தகப்பனாரும், தாஜிதீன் அவர்கள் இன்று அதிகாலை 1.30மணி அளவில்
மரணித்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!!!
Post a Comment