தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மல்லிபட்டினத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார படகு போட்டி இன்று 25-03-2019 காலை 11:00 மணியளவில் நடைபெற்று வருகின்றது பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி நடத்தப்படும் விழிப்புணர்வு படகுப்போட்டி 30 வது தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 177 வது சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது . இப்போட்டியில் பங்கு பெற்று முதல் இடம் ,இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது
மல்லியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார படகுப்போட்டி நடைபெறுகிறது புகைப்படங்கள் இனைப்பு ..!!
மல்லிப்பட்டினம் நியூஸ்
0







Post a Comment