பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரை இரயில் இயக்குவதற்கான இரயில்வே பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதிகாரிகளும் பலக்கட்ட ஆய்வுகள் நடத்தி சோதனைகளும் செய்தார்கள்.இன்று காலை (29/03/2019) சோதனையை இரயில் பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடியை நோக்கி இரயில் அதிரை வழியாக பாய்ந்தது.
Post a Comment