மல்லிப்பட்டினம்
எஸ்டிபிஐ,அமமுக கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
இன்று (13.04.2019) மாலை
தஞ்சை பாராளுமன்ற அமமுக,எஸ்.டி.பி.ஐ கூட்டனி வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை ஆதரித்து பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு
மல்லிப்பட்டிணம் பகுதியில் வீடு,வீடாக சென்று முதற்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மல்லிப்பட்டினத்தில் இளைஞர்களின் களப்பனியை மற்ற நிகழ்ச்சிகளில்,பொதுசேவைகளில் பார்த்த மல்லி மக்கள்
ற்பொழுது அரசியல் பயனத்தை தொடங்கி எஸ்.டி.பி.ஐ அமமுக கூட்டனியிற்காக முதல் முறையாக தனது பிரசார களப்பனியில் மல்லி இளையர்கள்
களமிறங்கியுள்ளதை பார்த்து .மல்லி மக்களுக்கிடையே வியப்பில் ஆக்கியுள்ளது .
பெண்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளதாகவும்
மல்லிப்பட்டினம் நகரம் SDPI தலைவர் .
பஹது
நம்மிடம் தெரிவித்துள்ளார் .
*மல்லி நியூஸ்*

Post a Comment