உடையநாடு மரண அறிவிப்பு ~ உம்மல் பக்கரா அம்மாள் அவர்கள் ..!!

 உடைய நாட்டை சேர்ந்த மா.கா . சேக் தாவுத் அவர்களின் மனைவியும், முஹம்மது பாரூக், அயூப்கான் ஆகியோரின் தாயாரும், எம். சேக் அப்துல் காதிர் அவர்களின் சகோதரியுமான உம்மல் பகரா அம்மாள் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..!!

அவர்களுடைய ஜனாஸா இன்று மாலை 6 மணியளவில் உடையநாடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 அவர்களுடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்...
!!!

Post a Comment

Previous Post Next Post