புதுப்பட்டினம் மரண அறிவிப்பு ~ முகம்மது ஆசியா அம்மாள் அவர்கள் ..!!
Mallinews0
புதுப்பட்டிணம் மரண அறிவிப்பு ...
புதுபட்டிணம் சரபுதீன், அயூப்கான், அஜ்மீர், நசிருதீன், அப்பாஸ், இவர்களின் தாயாரான முகமது ஆசியா அம்மாள் அவர்கள் இன்று இரவு இறைவனடி சேர்ந்து விட்டார்கள் . அவர்களின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள்..!!
Post a Comment