வாக்கு சேகரிப்பு வேட்டையில் மல்லிப்பட்டினம் தி.மு.க வினர் ..!!

தேர்தல் திருவிழா.....

தஞ்சை  நாடாளுமன்ற
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளர் ,
s.s பழனிமாணிக்கம் போடியிடுகிறார் .
இவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பனிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது .
தேர்தல் நாள் நெருங்குவதால் மல்லிப்பட்டினம் திமுக நிர்வாகிகள் ,
உறுப்பினர்கள்
வீடுவீடாக சென்று  பிரச்சாரம் எனும்
களப்பணியை கம்பீரமாக்கிவிட்டனர் !!

இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ,உறுப்பினர்களும் கலந்து கொண்டு
வாக்குகள் சேமித்து வருகின்றனர் .

Post a Comment

Previous Post Next Post