தஞ்சாவூர் ;
11.4.2019தஞ்சை SDPI அமமுக கூட்டனி சார்பாக நாடாளுமன்ற,சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்
அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.
தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், ஆதரித்து கீழவாசல் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.
இப்பிரச்சாரத்தில்
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்

Post a Comment