சற்று முன்..!!! மல்லிப்பட்டினம் ECR சாலையில் விபத்து ஒட்டுனர் தப்பியோட்டம் . . !!!







மல்லிபட்டினம் ECR சாலையில் கோர விபத்து . . .!!!

KVS ஐஸ் பிளான்ட் அருகாமையில் அமைத்து  உள்ள தடுப்பு கம்ம்பியை  கவனிக்காமல் அதிக வேகத்துடன் வந்த ASHOK LEYLAND  வாகனம் விபத்துகுள்ளானது .

ஓட்டுனர் குடிபோதையில் அதிவேகத்துடன் வாகனத்தை இயக்கி வந்துள்ளார் .ஒட்டுனர்  கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை அருகாமையில் உள்ள. மல்லிப்பட்டினம் ராபி விற்கு சொந்தமான இறால் 
 கம்பேனியில் 
 மோதியதில் அவ்வாகனத்தில் பயணம்  செய்த நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அந்த நபர்களை  ஆம்புலன்ஸ் மூலம் பட்டுகோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது .
 தகவல் அறிந்து விரைந்த சேதுபவசத்திரம் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டுனர் அவ்விடத்தை விட்டு தப்பியோடியாதாக கூறப்படுகிறது .

விபத்துகுள்ளான அப்பகுதியில் சற்று  பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது .

Post a Comment

Previous Post Next Post