இப்தார் கிட் பேக் வழங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ~ மல்லிப்பட்டினம் ஏரியா ..!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு இவர்களுக்கு இப்தார் க்கு தேவையான பொருள்கள் அடங்கிய கிட் பேக் வழங்கப்பட்டு வருகிறது.இதில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் ஏரியா

சார்பில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மரக்கா வலசை போன்ற ஊர்களில் (09/05/2019) நேற்று வழங்கப்பட்டது. 

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post