Homeஉலகச் செய்திகள் குவைத்தில் தீவிபத்து - 41 பேர் பலி..! புதியவன் Wednesday, June 12, 2024 0 குவைத்தின் மங்காஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்துதீவிபத்தில் சிக்கி 4 இந்தியர்கள் உட்பட 41 தொழிலாளர்கள் உயிரிழப்பு குவைத் உள்துறை அமைச்சகம் தகவல்.மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
Post a Comment