மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டி .! இறுதி முடிவுகள் ..!! (துவக்க நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணைப்பு).

மல்லிப்பட்டினம் ஃபிரண்ட்ஸ் (MFCC) அணியினர்களால் நடத்தப்படும் 15 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 3 நாட்களாக மல்லிப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் இன்று (30/06/2019)நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் ரெகுநாதபுரம் அணியினரும் மல்லிப்பட்டினம் MFCCஅணியினரும் மோதினர். நடைபெற்று முடிந்த இறுதி ஆட்டத்தில் ரெகுநாதபுரம் அணியினர் கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

மூன்றாம் பரிசை பெருகவாழ்ந்தான் அணியினரும் நான்காம் வரிசை உடைய நாடு அணியினரும் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்ற அணியினர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் N. அசோக்குமார் அவர்களும், திமுகவின் அறிவுமணி அவர்களும், மருத்துவர் சந்திரசேகர் அவர்களும், சமுதாயத  நல மன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹலீம்,SRK ஹசன் மைதீன் MN சஹாபுதீன் அவர்களும், பரிசுகளை வழங்கினார்கள். மற்றும் F.C நண்பர்களும், VIP நண்பர்களும், அசார் லெவன் கிரிக்கெட் கிளப் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post