மல்லிப்பட்டினம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் 68 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு அழைப்பிதழ் பத்திரிக்கை . . .
தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை வட்டம்
மல்லிப்பட்டினத்தில்
ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் 68 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது .
எதிர்வரும் 30.07.2019 தொடங்கி
02.08.2019 வரை
கலைநிகழ்ச்சிகள் ,நாடகங்கள் ,சிறப்பு பூஜைகள் என அரங்கேற்ற பட்ட ஆடி அமாவாசை விழாவை சிறப்புடன் நடைபெற உள்ளது.
ஆகவே மல்லிப்பட்டினம் சுற்று வட்டார பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு விழா கமிட்டி சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள்

நன்றி மல்லி நியூஸ்
ReplyDeletePost a Comment