மல்லிப்பட்டினம் புதிய ஜமாஅத் நிர்வாகிகள் (நிர்வாகம்) தேர்வு ..!!

தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம்  ஜமாஅத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

ஜமாத் நிர்வாகிகளை  ஒருமனதாக ஜமாஅத் நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

விபரம்

ஜமாத் தலைவர்:B.கமருதீன்

து.தலைவர்:A.அப்துல் ஹமிது

செயலாளர்:S.R.K.அசன் மைதீன்

பொருளாளர்:H.அப்துல் ரஹ்மான்

து.செயலாளர் K.ஹாரிஸ் அஹமது

உறுப்பினர்கள் :

     ஷேக் ஜலாலுதீன்     .     
     முஹம்மது ரபீக்
      முகைதீன் பிச்சை







புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு *மல்லி நியூஸ்  குழுமத்தின்* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்💐💐💐

நிர்வாகிகள் புகைப்படங்கள்  இனைக்க பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post