தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டின விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது





மல்லிபட்டினதில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செலவுக்காக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திரட்டப்பட்ட பொருளாதாரம் பெற்றோரிடம் ரூபாய் 63000 ஒப்படைக்கப்பட்டது இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் M.ஷேக் அஜ்மல்  வழங்கினார் இந்நிகழ்வில் மல்லிபட்டின பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா செயலாளர் S.முசாமில் மற்றும் L.முஹம்மத் அஸ்கர் மல்லிபட்டின ஜமாத் பொருளாளர் K.ஷேக் ஜலால் மற்றும்  பாப்புலர் ஃப்ரண்ட் அதிரை ஏரியா தலைவர் N.முஹம்மத் புஹாரி ஆகியவர்கள் உடனிருந்தனர் தற்போது
அஃப்ரா பாத்திமாவின் உடல் நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவ உதவிக்காக பொருளாதார உதவி மற்றும் துஆ செய்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தஞ்சை தெற்கு மாவட்டம்

Post a Comment

Previous Post Next Post