மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு -(கதீஜா அம்மாள்)

31.7.2019) தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம், வடக்குத் தெருவைச் சேர்ந்த,  மா.கா.லெப்பை சாகிப் மரைக்காயர் அவர்களின் மகளும்
MKM முகம்மது நூகு அவர்களின் மனைவியும்
புருகானுதீன், ரகுமத்துல்லா, அமானுல்லா
அவர்களின் தாயாருமாகிய
கதீஜா அம்மாள் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

Post a Comment

Previous Post Next Post