மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு* -பாத்துமுத்து ஜகரா (வயது 106)

மல்லிபட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த சாகிப் அவர்களுடைய  மனைவியும் ,
சமது அவர்களுடைய தாயாருமாகிய
பாத்துமுத்து ஜகரா (வயது  106) அவர்கள் இன்று  வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனசா இன்று காலை 11 மனியளவில்
மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

Post a Comment

Previous Post Next Post