நேற்று நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் 73 ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் (PTA) சங்கத்தின் தலைவரும் மல்லிப்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான அப்துல் சமது அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளையும் ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இடத்தில் முன்வைத்தார்.
ஜமாத்தார்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் கல்வி அலுவலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Post a Comment