திறந்துச்சோறு உடைந்துவிடாதவாறு உங்கள் தஞ்சை சஹன் மந்தி உனவகம்

நெற்களஞ்சியத்தில் ஒர் மாபெரும் புரட்சி. . .

தஞ்சாவூர் மாநகரத்தில் முதல் முறையாக

உங்கள் தஞ்சை சஹன் மந்தி உனவகம்

தஞ்சாவூர்  மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரபு உணவு,மந்தி ,தந்தூரி,சவுத் இந்தியன், சைனீஸ்  வகைகளாகிய  பிரசித்திபெற்ற  ஆகிய உணவு வகைகள் தயாரித்து வழங்கும் உணவங்கள் மிகக்குறைவு.

 இவற்றை போக்கும்  வகையில்  உங்கள் தஞ்சை சஹன் அரேபிய உனவகம் தஞ்சை சுற்று வட்டார மக்களுக்காக   உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 வாடிக்கையாளர்களுக்காக    கப்ஸா, மந்தி, ரைஸ், தந்தூரி,பிரியானி  உள்ளிட்டவை  தினந்தோறும்  சுவையாகவும், சுத்தமாகவும் சுடச் சுட தயார் செய்து தருகிரோம்
எந்த ஒரு உணவும்  சுவையூட்டி சேர்ப்பது இல்லை.என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை  மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவளிக்குமாறு
 *தஞ்சை சஹன் குழுமம்* சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக

Mandi Room
Family Room
Party Hall

ஆகிய வசதிகளுடன்
உங்கள் என்னம் போல் உண்டு மகிழ ...

உடனே வருகைத்தாருங்கள் . . .



உங்கள் 
தஞ்சை சஹன் அசைவ   குடும்ப உனவகம் A/C.
பழைய பேருந்துநிலையம்,
தஞ்சாவூர்...

தொடர்புக்கு ..

6379488960

9677664482



Post a Comment

Previous Post Next Post