அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள் இன்று (25-06-2020) பகல் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-06-2020) மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Post a Comment