மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைய தடை.
தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகின்ற காரனத்தினால் தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அதிகமான
வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.
இதனால் மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
துறைமுகத்தின் வாயில்களில் அறிவிப்பு பலகையும் வைக்கபட்டுள்ளது.
Post a Comment