கொரானா பரவலை தடுக்க தமிழக முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் கொரானா பரவல் முன்னெச்சரிக்கையாக ECR சாலையில் இருக்கும் அனைத்து கடைகளும்,தெருக்களில் இருக்கும் அனைத்து கடைகளையும் நேரம் கட்டுபாட்டுடன் இயங்க சேதுபாவாசத்திரம் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் ஜமாத் நிர்வாகம் அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது.
அதாவது காலை 6 முதல் இரவு 8 மனி வரை மட்டும் இயங்க முடிவு செய்யபட்டுள்ளது.
Post a Comment