மல்லிப்பட்டினம் ஜூம்மா பள்ளியை சுத்தம் செய்த பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள்..!!!
கொரானா தொற்றின் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜூலை 1 முதல் கிராமபுரங்களில் வழிபாட்டு தளங்களை சமூக இடைவெளியுடன் திற்க்க உத்தரவு பிறபித்துள்ளது.
Post a Comment