நம் பகுதிகளில் ஓடும் சில திருட்டு வாகனங்களில் சம்பந்தமே இல்லாமல் ஒட்ட பட்டிருக்கும் மற்றொரு வாகன பதிவு எண்கள்.
திருட்டு இருசக்கர வாகனங்கள் அளவுக்கு அதிகமாக நம் பகுதிகளுக்கு உலா வருகின்றது.வாகன விலை குறைவாக கிடைப்பதால் அதையும் ஆசைப்பட்டு வாங்கி கொள்கின்றனர்.
ஆனால் அந்த வாகனங்களில் கொடுக்கபடும் REGISTER number வேறொரு உரிமையாளர்களின் நம்பரை திருட்டு தனமாக ஒட்டபடுகிறது.
அதாவது ஒரு வாகன விபத்தில் சிக்கினாள் முதலில் வாகனத்தின் பதிவு நம்பரை குறிப்பது வழக்கம்,அப்படி குறிக்கபடும்போது வாகனத்திற்க்கும் ,அந்த நம்பருக்கும் சம்பந்தம் இல்லாம் வேறொரு பெயரும்,வண்டியின் மாடலும் வருகின்றது.
எனவே தயவு செய்து உங்களின் வாகனத்தில் ஆவனங்களை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ளவும்.உங்களின் வாகன நம்பர் மற்ற வாகனத்திற்க்கு கொடுக்கபட்டுள்ளதா என்று கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மல்லி நியூஸ் வாயிலாக மக்களுக்கு கேட்டுகொள்ளப்படுகிற்து.
குறிப்பு
கவனம் தேவை
(நமது ஊரிலும் இரு பகுதிகளிலும் இதுபோன்று திருட்டு பைக்குகள் உலா வருகின்றது.
சம்பந்தம் இல்லாத போலி பதிவு Rejister number எண்களில்.)
Post a Comment