தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மல்லிபட்டினம் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு..!!

தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மல்லிபட்டினம் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு..!!

 தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பூண்டி வாண்டையார் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்பாட்டம்  மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் டீசல்,பெட்ரோல் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர்.A.ஷேக் இப்ராம்ஷா.A. நாகூர் கனி தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர்.A. அப்துல் அஜீஸ். சிறுபான்மை வட்டார செயலாளர்.A. அப்துல் சுகுது. சிறுபான்மை வட்டார செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post