கிழக்கு கடற்கரை சாலையில் SDPI கட்சியினர் ஆர்பாட்டம்...!!!

SDPI கட்சியினர் ECR சாலைகளில் ஆர்பாட்டம்..!!
அதிராம்பட்டினம், புதுப்பட்டனம்,மல்லிப்பட்டினம், செந்தலைபட்டினம் ஆகிய பகுதிகளில் 

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  *இன்று*

*SDPI கட்சியின்* சார்பில் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.!

▪️பெட்ரோல் - டீசல் விலையை குறைத்திடு.!

▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.!

▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.!

▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடு.!
இப்போராட்டதில் 
அக்கட்சியின் மாவட்ட தலைவர் அதிரை முகமது புகாரி,மற்றும் செயலாளர்கள்,
மதுக்கூர் சாகுல் ஹமீது,புதுப்பட்டினம் ஔரங்கசீப், மல்லிப்பட்டினம் முகமது அஸ்கர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்,
அப்பகுதி நகர,கிளை தலைவர்கள் தலைமை தாங்கினார்கள்,மற்றும் செயலாளர்கள்,செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post