புதுப்பட்டினத்தில் SDPIகட்சி சார்பாக 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தியும், சாத்தான் குளத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்தும் ECR சாலையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் SDPI கட்சியின் புதுப்பட்டினம் கிளை தலைவர் ரபிக்கான் அவர்கள் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் சாகுல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக வருகை புரிந்தார். மற்றும்
கட்சியின் கிளை து.தலைவர்,செயலாளர், மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
கண்டன கோசங்கள் எழுப்பபட்டது.
இப்போராட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
இப்படிக்கு
SDPI கட்சி
புதுப்பட்டினம்
தஞ்சை தெற்கு
Post a Comment