மல்லிப்பட்டினம் அரசு மேனிலைப் பள்ளி 94.5% தேர்ச்சி..!!!

+2 தேர்வு முடிவுகள்:

மல்லிப்பட்டினம். அரசு மேனிலைப் பள்ளி 94.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு (HSC) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 09.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 இதன்படி, பட்டுக்கோட்டை நகரிலிருந்து தேர்வெழுதிய பள்ளிகளில் – மல்லிப்பட்டினம் அரசு மேனிலைப்பள்ளியும் ஒன்று . 

நம்  பள்ளியின் தேர்ச்சி பெற்று  முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம் 
 

தேர்ச்சி சதவிகிதம்: 94.5%

முதல் மூன்று மதிப்பெண்கள்: 

முதல் மதிப்பெண்: 404/600
அய்னுள் ஜஸிரா

இரண்டாவது மதிப்பெண்: 401/600
அனீஸ் பாத்திமா

மூன்றாவது மதிப்பெண் ;397/600
பஹ்மிதா பாத்திமா

ஆகிய மாணவிகள் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர் .

இதற்கு பெரும் முயற்சி எடுத்த பள்ளி ஆசிரிய ,ஆசிரியை பெருமக்களுக்கும் ,
தலைமையாசிரியர் அவர்களுக்கும்.
மற்றும் மானவ ,மானவிகளுக்கும்
 *மல்லி நியூஸ்* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 💐💐💐

Post a Comment

Previous Post Next Post