புதுப்பட்டினம் மரண அறிவிப்பு சாகுல் ஹமீது அவர்கள்...!!




புதுப்பட்டினம் மரண அறிவிப்பு

புதுப்பட்டினத்தை சேர்ந்த அக்பர் அலி, ராஜா முஹம்மது, ஹாஜா முஹைதீன் மற்றும் முத்து மரைக்கான் இவர்களின் தந்தை *H.M.S. சாகுல் ஹமீது (வியாபாரி)* அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மனியளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

அவருடைய மறுமை வாழ்க்கைக்காகவும், குடும்பத்தாருக்கும் துவா செய்யவும். 

Post a Comment

Previous Post Next Post