ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிற்கு பொதுமக்களின் முழு ஆதரவால் மல்லிபட்டினம் கடைத்தெரு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 05) முழு ஊரடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி, மல்லிப்பட்டினத்தில் இன்று (ஜூலை 05) ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால், மல்லிபட்டினத்தில் பேருந்து நிலையம், கடைத்தெரு, புதுமனைத்தெரு பகுதி,
பள்ளிவாசல் வனிக வளாகம்,ECR ரோடு வனிக வளாகங்கள், துறைமுக பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Post a Comment