Home திமுக லிருந்து விலகி பாஜக வில் சேர்ந்த வி.பி துரைச்சாமிக்கு பதவி..!! Malli news Friday, July 03, 2020 0 தமிழக பாஜக துணைத்தலைவராக வி.பி துரைச்சாமி தேர்வு. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி மே 22 தேதி பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜக வில் இனைந்தார்.தற்போது அவருக்கு பாஜக துணைத்தலைவர் பதவி கொடுக்கபட்டுள்ளது.
Post a Comment