புதுப்பட்டினம் திமுக கிளை சார்பாக நினைவஞ்சலி...!!!

தஞ்சை தெற்கு மாவட்டம்  பேராவூரணி தொகுதி, சேதுபவசாத்திரம் வடக்கு  ஒன்றியம், 

புதுப்பட்டினம்   திமுக கழகத்தின் சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி, கலைஞசரின்   சாதனைகளை எடுத்துரைத்து அனுசரிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post