டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்.
ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தமது அபாரத் திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்றார்.
பல ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தான் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து சோப்ராவுக்கு வாழ்த்து மழை.
Post a Comment