Homeதமிழ்நாடு தூத்துக்குடி - 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்! Mallinews Saturday, October 22, 2022 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
Post a Comment