மல்லிப்பட்டிணத்தில் இடியுடன் கனமழை..!

மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 8மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.இடியுடன் கூடிய கனமழையாக பெய்து வருகிறது.

தமிழகத்தில் ஐந்து நாட்கள் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post